america ஒசாமா பின்லேடனின் மகன் இறந்துவிட்டதாக அமெரிக்கா தகவல் நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2019 ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் இறந்துவிட்டதாக, அமெரிக்கா அரசின் உளவுத்துறை அறிவித்துள்ளது.